பல இடங்களில் சீமான் கட்சி மூன்றாம் இடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று (மே.2) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி முடிவுற்றது.

இதில் பல இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அமைச்சர்கள் உட்பட பல முக்கிய அதிமுக வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். மற்ற கட்சிகளில் மக்கள் நீதி மய்யம் மட்டும் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் அக்கட்சி தொடர்ந்து முன்னணியில் உள்ளது.

சீமானின் நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இளம் தலைமுறை வாக்காளர்களை இக்கட்சி அதிகமாகவே கவர்ந்துள்ளது. தனித்துவமான அவர்களது அரசியல் பாதையே இதற்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!