பினராயி விஜயன் வரலாற்றுச் சாதனை

கேரளாவில் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

திரு­வ­னந்­த­பு­ரம்: 1957ஆம் ஆண்டு முதல் கேர­ளா­வில், ஒரு கட்சி தொடர்ந்து இரு முறை ஆட்­சி­ய­மைத்­தது இல்லை. ஒவ்­வொரு சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­குப் பின் ஆட்சி மாற்­றம் என்­பது நிச்­ச­யம் நிக­ழும். அதுவே அம்­மா­நில மக்­க­ளின் விருப்­ப­மாக இருந்து வந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் இதை மாற்றி வர­லாறு படைத்­துள்­ளார் அம்­மாநிலத்­தின் முதல்­வர் பின­ராயி விஜ­யன்.

2016ஆம் ஆண்டு நடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் 91 இடங்­க­ளைக் கைப்­பற்றி சிபிஎம் தலை­மை­யி­லான இட­து­சாரி ஜன­நா­யக முன்­னணி ஆட்சி அமைத்­தது. பின­ராயி விஜ­யன் முத­ல­மைச்­ச­ரா­னார்.

2021 தேர்­த­லில் மொத்­த­முள்ள 140 தொகு­தி­களில் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி தலை­மை­யி­லான இடது முன்­னணி 98 இடங்­க­ளி­லும், காங்­கி­ரஸ் 45 இடங்­க­ளி­லும் முன்­ன­ணி­யில் உள்­ளன. சி.பி.எம் கட்சி ஆட்சி அமைப்­பது உறு­தி­யா­கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!