தாய்லாந்திடம் ஒரு மாதத்திற்கான தடுப்பூசி கைவசம்

பேங்­காக்: மாபெரும் தடுப்பூசி நடவடிக்கை தொடங்க இருக்கும் நிலையில் இம்­மா­தத்­திற்­குத் தேவை­யான தடுப்­பூ­சி கைவசம் இருப்பதாக தாய்லாந்து சுகா­தார அதி­கா­ரி­கள் கூறினர். தாய்­லாந்­தில் இதுவரை 2.7 மில்­லி­யன் பேருக்கு மட்­டுமே முதல் தவணை தடுப்­பூசி போடப்­பட்டு உள்­ளது. இந்த ஜூன் மாதத்­தில் ஆறு மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட தடவை போடக்­கூடிய தடுப்­பூ­சி­கள் இருப்­ப­தாக சுகா­தார அமைச்­சின் நிரந்­தர செய­லா­ளர் கூறி­னார். சீனா­வின் சினோ­வேக் தடுப்­பூ­சி­யைப் பயன்­ப­டுத்தி வரும் தாய்­லாந்து உள்­ளூ­ரி­லேயே 61 மில்­லி­யன் முறை போடக்­கூ­டிய ஆஸ்ட்­ரா­ஸெ­னகா தடுப்­பூ­சி­யைத் தயா­ரிக்க இருப்­ப­தா­கக் கூறி­யுள்­ளது. மன்ன ருக்குச் சொந்தமான நிறுவனம் இதனைத் தயாரித்து உள்நாட்டு தேவை போக எஞ்சியவற்றை பிற ஆசிய நாடுகளுக்கு தரும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!