தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கடந்த 60 நாள்­களில் இல்­லாத அள­வுக்கு கொவிட்-19 பாதிப்பு குறைந்­துள்­ள­தால் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்த சில மாநி­லங்­கள் ஆயத்­த­மாகி வரு­கின்­றன.

கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 114,460 பேரை கொரோனா தொற்­றி­விட்­ட­தா­க­வும் அந்­நோ­யால் மேலும் 2,677 பேர் இறந்­து­விட்­ட­தா­க­வும் அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு நேற்­றுக் காலை வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

இதை­ய­டுத்து, மொத்த பாதிப்பு 28.8 மில்­லி­ய­னா­க­வும் மரண எண்­ணிக்கை 346,759ஆக­வும் உயர்ந்து விட்டது.

கிரா­மப் பகு­தி­களில் கொரோனா 2வது அலை­யின் தாக்­கம் இன்­னும் தணி­யா­த­போ­தும் புது­டெல்­லி­யும் மற்ற நக­ரங்­களும் இன்று முதல் அதிக வணிக நட­வ­டிக்­கை­களை அனு­ம­திக்­க­வும் நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­த­வும் முடி­வு­செய்­துள்­ளன.

மகா­ராஷ்­டி­ரா­வில் வரும் 14ஆம் தேதி­வரை ஊர­டங்கு நீட்­டிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் இன்று முதல் தளர்­வு­களும் நடப்புக்கு வருகின்றன.

வடக்கு, மேற்கு மாநி­லங்­களில் நிலைமை சற்று மேம்­பட்­டுள்­ள­போதும், தெற்­கி­லும் கிழக்­கி­லும் இன்­னும் அதிகளவில் தொற்று பாதிப்பு பதி­வாகி வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!