‘நீதிபதிகள் ஒன்றும் பேரரசர்கள் அல்லர்’

புதுடெல்லி: நீதிபதிகள் பேரரசர்கள்போல நடந்து கொள்ளக்கூடாது என்றும் முன்னிலையாகச் சொல்லி அரசு அதிகாரிகளுக்குத் தேவையின்றி அழைப்பாணை அனுப்பக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.

அரசு அதிகாரிகளை முன்னிலையாகச் சொல்வதைச் சில உயர் நீதிமன்றங்கள் வழக்கமாக வைத்திருப்பதாக நீதிபதிகள் சஞ்சய் கிஷன், ஹேமந்த் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு கூறியது. அப்படிச் செய்வது பொது நலனுக்கு எதிரானது என்றும் அதனால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பல முக்கியமான பணிகள் தாமதம் அடைகின்றன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

"நீதிபதிகள் தங்களின் வரம்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்குப் பணிவும் அடக்கமும் தேவை. சட்டமன்றம், செயலாட்சித் துறை, நீதித்துறை ஆகியவை அதனதன் வரம்புக்குள் செயல் பட வேண்டும். ஒன்று, மற்றொன்றை ஆக்கிரமிக்க முயல்வது, அரசியலமைப்பின் நுண்ணிய சமநிலையைச் குலைத்து, எதிர்வினையை ஏற்படுத்தி விடும்,' என்று அவர்கள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!