எரிவாயுத் தோம்பு வெடித்து இருவர் பலி

அமராவதி: ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் உள்ள நர்சபுரம் பகுதியில் நேற்று ஒரு வீட்டில் எரிவாயுத் தோம்பு வெடித்தது. இதையடுத்து வீடு தீப்பற்றி எரிந்தது.

இந்த சம்பவத்தின்போது வீட்டில் இருந்த பொம்மிடி நாகராஜு, 35, அவரது ஆறு வயது மகன் ரோகித் குமார் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் வீட்டின் சுவர்களும் சேதமடைந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!