மூன்று மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் இவ்­வாண்டு ஜூன் 16 முதல் ஜூலை 21ஆம் தேதி வரை­யி­லான கால­கட்­டத்­தில் 3,027,000 வாட்ஸ்­அப் கணக்­கு­கள் முடக்­கப்­பட்­டன.

தானா­கவே குறுஞ்­செய்தி அனுப்­பு­வ­தில் அதி­கா­ர­பூர்­வ­மற்ற பயன்­பாடு உட்­பட பல்­வேறு புகார்­களையடுத்து, அந்தக் கணக்­கு­களுக்­குத் தடை விதித்­த­தாக வாட்ஸ்­அப் தெரி­வித்­தது.

இந்­தக் கால­கட்­டத்­தில் 594 புகார்­கள் வந்­த­தா­க­வும் அவற்­றில் 74 புகார்­கள்­மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது.

இவ்­வாண்டு மே 26ஆம் தேதி இந்­தி­யா­வில் புதிய தக­வல் தொழில்­நுட்ப விதி­மு­றை­கள் நடப்­பிற்கு வந்­தன. அதன்­படி, ஐந்து மில்­லி­யன் பய­னா­ளர்­க­ளுக்­கு­மேல் கொண்­டுள்ள பெரும் மின்­னி­ல­லக்­கத் தளங்­கள் மாதந்­தோ­றும் இணக்க அறிக்­கை­களை வெளி­யிட வேண்­டும். அதில் புகார்­கள், எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­கள் போன்ற விவ­ரங்­கள் இடம்­பெற வேண்­டும். அந்த வகை­யில், வாட்ஸ்­அப் வெளி­யிட்ட இரண்­டா­வது இணக்க அறிக்­கை­யில் இந்த விவ­ரங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!