பனிப்புகை கோபுரம்

புது­டெல்லி: தலை­ந­கர் டெல்­லி­யின் ஆனந்த் விஹார் பகு­தி­யில் அமைக்­கப்­பட்­டுள்ள 2வது பனிப்­புகை கோபு­ரத்தை மத்­திய சுற்றுச்­ சூ­ழல், வனம் மற்­றும் பருவ­நிலை மாற்­றம் அமைச்­சர் பூபேந்­தர் யாதவ் காணொளி வாயி­லா­கத் தொடங்கி வைத்­தார். காற்று மாசைக் குறைக்க காற்றைச் சுத்­தி­க­ரிக்­கும் கட்­ட­மைப்­பான பனிப்­புகை கோபு­ரத்­தின் இச்சோதனை முயற்சி சிறந்த பலனை அளிக்­கும் என அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார். 24 மீ. உயர முதல் பனிப்புைக கோபுரம் கடந்த மாதம் திறக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!