இலங்கையில் ஊரடங்கு ரத்து

புது­டெல்லி: இலங்கையில் ஆறு வார காலமாக நீடித்த ஊரடங்கும் முழுமுடக்க நிலையும் முடிவுக்கு வந்துள்ளது.

எனினும், இரவு நேர ஊரடங்கு, ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கான தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற ஊக்குவிக்குமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து அறிவிப்பு ஏதும் இல்லை.

இலங்கையில் 13 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!