நீதி கேட்டு நடைப்பயணம்: காங்கிரஸ் கடும் எச்சரிக்கை

லக்னோ: உத்­த­ரப் பிர­தேச மாநி­லம் லக்­கிம்­பூ­ரில் நிகழ்ந்த வன்­மு­றை­யின்­போது விவ­சா­யி­கள் சிலர் கொல்­லப்­பட்­ட­தற்கு கண்­ட­னம் தெரி­வித்து நாடு தழு­விய அள­வில் நேற்று காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

டெல்­லி­யி­லும் லக்­னோ­வி­லும் நடை­பெற்ற போராட்­டத்­தில் ஏரா­ள­மா­னோர் பங்­கேற்­ற­னர். அவர்­கள் பின்­னர் போலி­சா­ரால் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

வன்­மு­றைக்கு கார­ண­மான மத்­திய அமைச்­ச­ரின் மக­னைக் கைது செய்­யா­விட்­டால் லக்­கிம்­பூரை நோக்கி நீதி கேட்டு நடைப்­ப­ய­ணம் மேற்­கொள்ள இருப்­ப­தாக பஞ்­சாப் காங்­கி­ரஸ் தலை­வர் சித்து அறி­வித்­துள்­ளார். இந்­நி­லை­யில் லக்­கிம்­பூ­ரில் விவ­சா­யி­கள் மீது வாக­னம் மோதும் காட்சியுடன் காணொ­ளிப்­ப­திவு ஒன்றை காங்­கி­ரஸ் கட்சி சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பகிர்ந்து கொண்­டது. அதை ஏரா­ள­மா­னோர் பார்த்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!