கேரளாவில் அன்றாட பாதிப்பு குறைந்தது

திருவனந்தபுரம்: கேர­ளா­வில் புதி­தாக பாதிக்­கப்­படும் கொரோனா நோயா­ளி­க­ளின் அன்­றாட எண்­ணிக்கை பத்­தா­யி­ரத்­துக்­கும் கீழ் குறைந்­துள்­ளது. அங்கு நேற்று முன்­தி­னம் 8,850 பேருக்கு கிருமி தொற்­றி­யது.

இந்­நி­லை­யில், கர்­நா­ட­கா­வி­லும் தொற்­றுப்­ப­ர­வல் குறைந்து வரு­கிறது. அங்கு அன்­றாட பாதிப்பு எண்­ணிக்கை ஐநூ­றுக்­கும் கீழ் பதி­வாகி உள்­ளது. அங்கு நேற்று முன்­தி­னம் 397 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­ உள்­ளது.

மகாராஷ்டிராவிலும் தொற்றுப்பரவல் கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் 18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களில், இது­வரை 70%க்கு ஒரு தடுப்­பூசி­யா­வது போடப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகாதார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!