இலங்கை, இந்தியா இணைந்து செயல்பட விருப்பம்

புது­டெல்லி: இந்­தி­யா­வும் இலங்­கை­யும் கூட்டு ராணு­வப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டுள்ள வேளை­யில், இலங்­கைப் பிர­த­மர் ராஜ­பக்­சேவை இந்­திய வெளி­யு­ற­வுச் செய­லா­ளர் ஹர்ஷ்­வர்­தன் ஷிரிங்லா சந்­தித்­துப் பேசி­னார்.

இதை­ய­டுத்து, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை ஆக்­க­பூர்­வ­மாக அமைந்­தது என்­றார்.

"இந்­தி­யா­வின் நெருங்­கிய நண்­ப­ராக உள்ள பிரதமர் மகிந்த ராஜ­பக்சே, இரு­தரப்பு வலு­பெற வேண்­டும் என்­ப­தில் மிகுந்த ஆர்­வம் கொண்­டுள்­ளார்," என்­றார் ஹர்ஷ்­வர்­தன்.

இதை­ய­டுத்­துப் பேசிய பிர­த­மர் மகிந்த ராஜ­பக்சே, இந்­தி­யா­வு­டன் இணைந்து செயல்­ப­டு­வ­தில் இலங்கை எப்போதுமே ஆர்வமாக உள்­ள­தா­கக் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!