16ஆம் தேதி காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம்

புது­டெல்லி: எதிர்­வ­ரும் 16ஆம் தேதி காங்­கி­ரஸ் காரிய கமிட்டி கூட்­டம் டெல்­லி­யில் நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில், கட்­சிக்கு முழு­நேர தலை­வரைத் தேர்வு செய்­வது குறித்து ஆலோ­சிக்­கப்­படும் எனத் தெரி­கிறது.

இக்­கூட்­டத்­துக்கு சோனியா காந்தி தலை­மை­யேற்­பார். பெரும்­பா­லான மூத்த தலை­வர்­களும் கலந்துகொள்­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அடுத்த ஆண்டு உத்­த­ர­ப் பிர­தே­சம் உள்­ளிட்ட மாநி­லங்­களில் நடை­பெற உள்ள தேர்­தல், லக்கிம்­பூர் வன்­முறை, நடப்பு அர­சி­யல் சூழல் குறித்­தும் விவா­தங்­கள் நடை­பெறும் என காங்­கி­ரஸ் வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!