குடித்துவிட்டு ஊருக்குள் நுழைந்தால் கூண்டுக்குள் சிறை

அக­ம­தா­பாத்: குஜ­ராத்­தில் மோதி­புரா என்ற கிரா­மத்­தில், மது குடித்­து­விட்டு ஊருக்­குள் நுழை­யக்­கூடாது என்று புதி­தாக கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டன. அதை­யும் மீறி மது­வ­ருந்­தி­விட்டு ஊருக்­குள் நுழைந்­தால் அவர்­களை இரும்­புக்­கூண்­டுக்­குள் அடைத்­து­வைக்­கும் தண்­ட­னையை ஊர் பஞ்­சா­யத்­துத் தலை­வர் அறி­வித்­தார்.

இரும்­புக்­கூண்­டுக்­குள் அடை­பட்­டுக்­கி­டக்­கும் குடி­ம­கன்­கள், அப­ரா­தத்­தொ­கை­யைக் கட்­டி­ய­பின் விடு­விக்­கப்­ப­டு­வர்.

யாரும் மது குடிக்­கக் கூடாது என்று அண்­மை­யில் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­ப­ட்டது. அவர்­கள் கட்­டும் அப­ரா­தத் தொகை கிராம மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் என்று கிராம பஞ்­சா­யத்­துத் தலை­வர் அறி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!