பிரியங்கா அதிரடி அறிவிப்பு

புது­டெல்லி: உத்­த­ரப்­பி­ர­தேச சட்­ட­மன்­றத் தேர்­த­லை­யொட்டி காங்­கி­ரஸ் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் பிரி­யங்கா காந்தி வாக்­கு­று­தி­களை அள்ளி வீசி வரு­கி­றார்.

இம்­மா­நி­லத்­தில் யோகி ஆதித்­ய­நாத் தலை­மை­யில் பாஜக ஆட்சி நடந்­து­வ­ரு­கிறது. ஆட்­சி­யைத் தக்க வைத்­துக் கொள்ள பாஜ­க­வும் ஆட்­சி­யைக் கைப்­பற்ற காங்­கி­ர­சும் போராடி வரு­கின்­றன.

இந்த நிலை­யில் இங்கு காங்­கி­ரஸ் ஆட்சி அமைந்­தால் மாண­வி­க­ளுக்கு 'ஸ்மார்ட்' கைபேசி, மின்ஸ்­கூட்­டர்­கள் வழங்­கப்படும் என்று பிரி­யங்கா காந்தி கூறி­உள்­ளார்.

"விவ­சாயக் கடன்­கள் முழு­மை­யாக தள்­ளு­படி செய்­யப்­படும், இளை­யர்­க­ளுக்கு 20 லட்­சம் அரசு வேலை வாய்ப்­பு­கள் வழங்­கப்­படும், பெண்­க­ளுக்கு பேருந்துப் பய­ணம் இல­வ­சம், எந்த நோய் வந்­தா­லும் பத்து லட்­சம் ரூபாய் வரை இல­வச சிகிச்சை அளிக்­கப்­படும். கண­வரை இழந்த பெண்­க­ளுக்கு மாதம் மூன்று எரி­வாயுத் தோம்பு வழங்­கப்­படும் என்று பல்­வேறு சலு­கை­களை அவர் அறி­வித்­து வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!