கத்ராஜ்: குஜராத் மாநிலத்தில் கத்ராஜ் பகுதியில் உள்ள ஒரு ரசாயன ஆலையின் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்த ஐந்து பேர் உயிரிழந்துவிட்டனர்.
நச்சுவாயு தாக்கியதால் அவர்கள் மாண்டதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.