அதிபர் தலைமையில் ஆளுநர் மாநாடு

புது­டெல்லி: ஆளு­நர்­கள், துணை நிலை ஆளு­நர்­க­ளுக்­கான 51வது மாநாடு டெல்­லி­யில் உள்ள அதி­பர் மாளி­கை­யில் நாளை நடை­பெ­று­கிறது. கிரு­மிப் பர­வல் கார­ண­மாக கடந்த ஆண்டு இந்த மாநாடு நடை பெற­வில்லை. அதி­பர் ராம்­நாத் கோவிந்த் இந்த மாநாட்­டுக்கு தலைமை தாங்­கு­கி­றார். அவ­ரது தலை­மை­யில் நடை­பெ­றும் 4வது மாநாடு இது. இதில் துணை அதி­பர் வெங்கையா நாயுடு, பிர­த­மர் மோடி, உள்துறை அமைச்­சர் அமித் ஷா உட்­பட பலர் பங்­கேற்­கின்­ற­னர். இந்த மாநாட்­டில் பிர­த­மர் மோடி சிறப்­புரை ஆற்­று­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!