ஒரே நாளில் பிறந்து ஒரே நாளில் தாயான சகோதரிகள்

கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி இருவரும் கடந்த 1995ஆம் ஆண்டு அக்டோபரில் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தனர். இருவருக்கும் அவர்களது விருப்பப்படி கடந்த ஆண்டு ஒரே நாளில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இருவரும் ஒரே சமயத்தில் கருவுற்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு சகோதரிகள் பிரசவத்துக்காக பிறந்த வீட்டுக்கு வந்தனர். இந்நிலையில், தாங்கள் பிறந்த மருத்துவமனையிலேயே பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இருவருமே பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர். தாங்கள் இணை பிரியாமல் வளர்ந்ததுபோல் தங்கள் குழந்தைகளும் வளர வேண்டும் என இருவரும் தெரிவித்துள்ளனர். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!