தாய்மொழி நாளையொட்டி எழுத்து திருவிழா

பெங்­க­ளூரு: பன்­னாட்­டுத் தாய்­மொழி நாள் விழாவை முன்­னிட்டு பெங்­க­ளூ­ரில் எழுத்­துத் திரு­விழா நடை­பெற உள்­ள­தாக அனைத்­திந்திய தமிழ் சங்க பேரவை தெரி­வித்­துள்­ளது.

கர்­நா­ட­கத் தமி­ழர்­க­ளின் நல­னுக்­காக ஆண்­டு­தோ­றும் இந்­தத் திரு­விழா நடத்­தப்­ப­டு­வ­தாக அப்­பே­ர­வை­யின் தலை­வர் தனஞ்­செ­யன் கூறி­யுள்­ளார்.

எதிர்­வ­ரும் பிப்­ர­வரி 19 முதல் 21ஆம் தேதி வரை மூன்று நாள்­கள் நடை­பெற உள்ள திரு­வி­ழா­வின்­போது கர்­நா­டக வாழ் தமி­ழர்­கள் தொடர்­பான புத்­த­கக் கண்­காட்­சி­யும் நடத்­தப்­பட இருப்­ப­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.

தமிழ் இலக்­கிய உல­கிற்கு பங்­காற்­றிய எழுத்­தா­ளர்­கள், படைப்­பா­ளர்­கள், ஆராய்ச்­சி­யா­ளர்­கள், கவி­ஞர்­கள், ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளின் இலக்­கி­யப்­ப­ணி­கள் குறித்த தக­வல்­கள் அடங்­கிய 'கர்­நா­ட­கத் தமிழ் இலக்­கிய குறிப்­பேடு' வெளி­யி­டப்­ப­டு­கிறது என்று தனஞ்செயன் குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும், கர்­நா­டக தமி­ழர்­க­ளின் வாழ்­வி­யல், வாழ்­வா­தா­ரம், கலை, இலக்­கி­யம், அர­சி­யல், தொழில், வணி­கத்­தில் மறக்­கக்­கூ­டாத தரு­ணங்­கள் ஆகி­ய­வற்றை விவ­ரிக்­கும் புகைப்­ப­டக் கண்­காட்­சி­யும் நடத்­தப்­படும் என கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!