சிறார் தடுப்­பூசி முன்­ப­திவு தொடங்­கி­யது

புது­டெல்லி: ஓமிக்­ரான தொற்று அச்­சு­றுத்­தல் நீடிக்­கும் நிலை யில் நாளை (ஜன­வரி 3) முதல் 15 முதல் 18 வய­துக்­குட்­பட்ட சிறுவர்களுக்குத் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை தொடங்கு கிறது. அதற்­கான முன்­ப­திவு நேற்று தொடங்­கி­யது. மாணவ, மாண­வி­யர் தங்­க­ளது பள்ளி அடை­யாள அட்­டை­யைப் பயன்­ப­டுத்­தி­யும் முன்­ப­திவு செய்­ய­லாம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­கள, சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள், 60 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்கு பூஸ்­டர் தடுப்­பூசி போடும் பணி ஜன­வரி 10 முதல் தொடங்­கு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!