ரூ.25 வேர்க்கடலை கடனுக்கு ரூ.25,000 கொடுத்த பிரவீண்

காக்­கி­நாடா: தான் சிறு­வ­னாக இருந்­த­போது பெற்ற 25 ரூபாய்க்­கான வேர்க்­க­டலை கடனை 12 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு ரூ.25,000 ஆக திருப்பி அடைத்­துள்­ளார் பிர­வீண் என்ற இளை­யர்.

ஆந்­திர மாநி­லம், காக்கி நாடா­வைச் சேர்ந்­த­வர் மோகன். இவர், கடந்த 2010ல் காக்கிநாடா கடற்­கரைக்­குச் சென்­றி­ருந்­தார்.

அப்­போது, அவ­ரது மகன் பிர­வீண் சைக்­கி­ளில் வேர்க்­க­டலை விற்­றுக்­கொண்டு இருந்த வேதசத்­தையா என்­ப­வ­ரி­டம் ரூ.25க்கு வேர்க்­க­டலை வாங்­கி­யுள்­ளார்.

ஆனால், பிர­வீ­ணின் தந்தை யிடம் பணம் இல்­லா­த­தால் வேர்க்­கடலை பொட்­ட­லங்­க­ளைத் திருப்­பிக் கொடுக்க, "நாளைக்கு பணம் கொடுங்­கள்," என்று கூறி உள்­ளார் வேத­சத்­தையா.

அடுத்த நாள் தந்தையும் மகனும் கடற்­க­ரைக்­குச் சென்­ற­போது வேத சத்­தையா­வைக் காண­வில்லை.

அதன்­பி­றகு குடும்­பத்­து­டன் அமெ­ரிக்கா சென்­று­விட்­டார் மோகன். இப்­போது காக்­கி­நா­டா­வுக்கு வந்­துள்ள நிலை­யில், கடற்­க­ரையில் வேத­சத்­தை­யா­வைத் தேடி­யுள்ளனர்.

இந்­நி­லை­யில், வேத­சத்­தையா இறந்­து­விட்­ட­தாக சிலர் கூற, அவ­ரது மனை­வி­யி­டம் வேர்க்­க­டலை கடனை ரூ.25,000 ஆக திருப்பி ஒப்படைத்துள்ளார் பிரவீண்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!