கனடா பனியில் இறந்து கிடந்த 4 இந்தியர்கள்

புளோரிடா: கனடா- அமெரிக்கா எல்லையில் கனடா பகுதிக்குள் கடும் பனியில் கைக்குழந்தை உட்பட நான்கு இந்தியர் களின் உடல்கள் கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனை அடுத்து அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஒருவர் மீது ஆட்கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவர்களை அமெரிக்கா வுக்குள் கொண்டுசெல்ல சட்டவிரோத முயற்சிகள் இடம்பெற்று இருக்கலாம் என்றும் ஆனால் கடும் பனியில் அந்த முயற்சி பாதியிலேயே கைவிடப்பட்டு இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகப்படு கிறார்கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!