பெண்களை வீட்டின் எஜமானி ஆக்கியுள்ளோம்: மோடி பெருமிதம்

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் உள்ள பாஜக உறுப்­பி­னர்­க­ளு­டன் பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்­றுக் காலை காணொளி வழி­யாக உரை­யா­டி­னார். செவ்வாய்க்கிழமை தாக்­கல் செய்­யப்­பட்ட வரவு செல­வுத் திட்ட அறிக்­கை­யின் சிறப்­பம்­சங்­கள் குறித்து தொண்­டர்­க­ளி­ட­மும் பொது­மக்­க­ளி­ட­மும் அப்­போது அவர் எடுத்­து­ரைத்­தார்.

உரை­யா­ட­லின் போது பிர­த­மர் மோடி கூறு­கை­யில், "இந்த பட்­ஜெட் வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்­கது. இது மக்­க­ளுக்­கான, முன்­னேற்­றத்­துக்­கான பட்­ஜெட் ஆகும். ஏழை­கள் நடுத்­தர வர்க்­கத்­தி­னர் மற்­றும் இளை­ஞர்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் அளித்து அவர்­க­ளு­டைய அடிப்­படை வச­தி­களை வழங்­கு­வதை நோக்­க­மாக கொண்­டுள்­ளது இது. மேலும் அடிப்­படை வச­தி­களை செறி­வூட்­டு­வ­தில் அர­சாங்­கம் கவனம் செலுத்துகிறது. ஏழை­க­ளாக இருந்­த­வர்­கள் குடி­சை­களில் வாழ்ந்­த­னர். தற்­போது அவர்­களுக்குச் சொந்த வீடு உள்­ளது. முன்­பை­விட இந்த வீடு­க­ளுக்­கான தொகை­யும் அதி­க­ரித்து குழந்­தை­கள் படிக்க இடம் கிடைக்­கும் வகை­யில் வீடு­க­ளின் அள­வும் அதி­கரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வீடு­கள் பெரும்­பா­லா­னவை பெண்­க­ளின் பெய­ரில் இருப்­ப­து­தான் பெரிய வி‌ஷ­யம். அதா­வது பெண்­களை வீட்­டின் எஜ­மானி ஆக்கி உள்­ளோம்," என்று மோடி பேசி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!