‘50 லட்சம் தடுப்பூசி வீணாகவில்லை’

புது­டெல்லி: இந்த மாத இறு­தி­யில் 50 லட்­சம் கோவி­ஷீல்ட் தடுப்­பூ­சி­கள் வீணாகி விடும் என்று வந்த செய்தி தவ­றா­னது என்று மத்­திய சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

கொரோனா தடுப்பு மருந்­து­கள் வீணா­கா­மல் பார்த்­துக்­கொள்ள வேண்­டும் என்று அனைத்து மாநில அர­சு­க­ளுக்­கும் உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருப்­ப­தாக அது குறிப்­பிட்­டது.

சில மாநி­லங்­கள் அதன் தொடர்பில் கோரிக்கை விடுத்தன. அதனால், தடுப்­பூசி மருந்து காலா­வ­தி­யா­வ­தைத் தவிர்க்­கும் வகை­யில் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் இருந்து அரசு மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குத் தடுப்­பூசி மருந்தை வாங்கிக்கொள்ள அனு­மதி அளிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க அமைச்சு தெரி­வித்­தது. மேற்கு வங்­கம், மகா­ராஷ்­டிரா, கர்­நா­ட­கம், தெலுங்­கானா, குஜ­ராத் போன்றவை அவற்றில் சில மாநிலங்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!