புகையிலையற்ற கல்வி நிலையம்: மானியக்குழு வலியுறுத்து

புதுடெல்லி: புகையிலை பயன்பாடு இல்லாத கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்காக மத்திய சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, புகையிலைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கும் அது குறித்து இளைய தலைமுறையினரிடம் விழிப்புணா்வு ஏற்படுத்து வதற்கும் மத்திய அரசு தொடா்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக அக்குழுவின் செயலாளர் ரஜனிஷ் ஜெயின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து பல்கலைக் கழகங்களின் துணை வேந்தா்களுக்கும் அவர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், பொது இடங்க ளில் புகைபிடிப்பதும் கல்வி நிலையங்களின் அருகில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாண வர்களின் மத்தியில் புகையிலைப் பொருள் களைப் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீங்கு குறித்து தீவிரமாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், புகையில்லாத கல்வி நிறுவன வளாகங்களை உருவாக்குவதன் மூலம் இளைய சமுதாயத்தின் உட் நலன் பேணிப் பாதுகாக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!