மோடி வருகை: புறக்கணித்த சந்திரசேகர ராவ்

ஹைத­ரா­பாத்: சிலை திறப்பு விழா­வில் பங்­கேற்க ஹைத­ரா­பாத் வந்த பிர­த­மர் மோடியை வர­வேற்க தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ் விமான நிலை­யம் செல்­லா­தது சர்ச்­சை­யாகி உள்­ளது.

ஹைத­ரா­பாத்­தில் ராமா­னு­ஜ­ரின் 216 அடி உயர 'சமத்­துவ சிலை' திறப்பு விழா நேற்று நடை­பெற்­றது. இதில் பங்­கேற்க வரும் பிர­தமரை தாம் விமான நிலை­யம் வரை சென்று வர­வேற்­கப் போவ­தில்லை என முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ் தெரி­வித்­தி­ருந்­தார்.

அவர் செல்­லாத நிலை­யில், அம்­மா­நில அமைச்­சர் ஸ்ரீனி­வாஸ் யாதவ் உள்­ளிட்ட முக்­கிய பிர­மு­கர்­கள் மட்டும் பிரதமரை வரவேற்றனர். இரண்­டா­வது முறை­யாக பிர­த­மரை வர­வேற்­கா­மல் புறக்­க­ணித்­துள்­ளார் சந்­தி­ர­சே­கர ராவ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!