‘புஷ்பா’ பட பாணியில் 2,000 கிலோ கஞ்சா கடத்தல்

அமராவதி: அண்மையில் வெளியாகி வெற்றிபெற்ற 'புஷ்பா' தெலுங்குப் பட பாணியில் கடத்தப்பட்ட இரண்டாயிரம் கிலோ கஞ்சாவை ஆந்திர காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கடத்தல்காரர்கள் பெட்ரோல் டேங்கருக்குள் கஞ்சாவை மறைத்து கடத்த முயன்றுள்ளனர்.

விஜயநகரம் மலைப் பகுதியில் இருந்து ஹைதராபாத்துக்கு பலநூறு கிலோ கஞ்சா லாரி மூலம் கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, அதிரடிப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

விஜயநகரம், ஹைதரா பாத் இடையேயான நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டதுடன், வாகனப் பரிசோதனையும் நடைபெற்றது.

நேற்று அதிகாலை நெடுஞ்சாலையில் வேகமாக வந்த ஒரு டேங்கர் லாரியை நிறுத்தியபோது, லாரிக்குள் இருந்த கடத்தல்காரர்கள் உடனடியாக சாலையில் லாரியை நிறுத்திவிட்டு, அதிலிருந்து கீழே குதித்து ஓட்டம்பிடித்தனர். அவர்கள் இன்னும் சிக்கவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!