ஆசியாவின் ஆகப்பெரிய பணக்காரர்: அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிய அதானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி, ஆசியாவிலேயே ஆகப்பெரிய பணக்காரராக முன்னேறியுள்ளார் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி.

துறைமுகங்கள், சுரங்கங்கள், புதுப்பிக்கதக்க ஆற்றல் உள்ளிட்ட வணிகங்களில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து வரும் கெளதம் அதானியின் சொத்து மடங்கு பலமடங்கு அதிகரித்துள்ளதாக புளூம்பெர்க் ஆய்வில் தெரியவந்துள்ளது.

புளூம்பெர்க் பெரும் பணக்காரர்கள் குறியீட்டில் வெளியான அறிக்கையின்படி, 59 வயதான தொழிலதிபரான கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 88.5 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியுள்ளது.

இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள அம்பானியின் சொத்து மதிப்பு 87.9 பில்லியன் டாலராகும்.

அண்மைக் காலமாக அம்பானியைவிட அதானியின் மதிப்பு வேகமாக அதிகரித்து வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!