காங்கிரஸ் தலைமைக்கு தலைவர்கள் அறிவுறுத்து

புது­டெல்லி: காங்­கி­ரஸ் கட்­சி­யில் இருந்து முக்­கிய தலை­வர்­கள் அடுத்­த­டுத்து வில­கு­வது கவலை அளிப்­ப­தாக அக்­கட்­சி­யின் மூத்த தலை­வர் குலாம் நபி ஆசாத் உள்­ளிட்­­டோர் தெரி­வித்­துள்ளனர்.

இது கட்­சியை சுய­பரி சோதனைக்கு உட்­ப­டுத்த வேண்­டிய தரு­ணம் என்று அவர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

முன்­னாள் மத்­திய அமைச்­சர் அஸ்­வினி குமார் காங்­கி­ர­சில் இருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தது அக்­கட்சி வட்­டா­ரங்­களில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இதை­ய­டுத்து கட்­சி­யில் சில குழப்­பங்­கள் நில­வு­வ­தா­க­வும் இத்­தகைய நிலை கட்­சிக்­காக நீண்ட கால­மாக உழைத்து வரும் தலை­வர்­க­ளுக்கு தர்ம சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­து­வ­தா­க­வும் குலாம் நபி ஆசாத் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!