மேகதாது அணைக்கு ரூ.1,000 கோடி

பெங்களூர்: கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, மேகதாது அணையைக் கட்டுவதற்காக ரூ.1,000 கோடி நிதியை ஒதுக்கியிருப்பதாக அறிவித்துள்ளார்.

மத்திய அரசிடம் முறையான அனுமதி பெற்று இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.

தமிழகத்தின் எதிர்ப்பை மீறி காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதில் தமது அரசு உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக விவசாயிகள் திட்டத்தைத் தடுக்க உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!