கைகோத்து சட்டமன்றம் செல்லவிருக்கும் மூன்று தம்பதியர்

பனாஜி: நடந்து முடிந்த கோவா சட்டமன்றத் தேர்தலில் கணவன்-மனைவியாக மூன்று இணையர்கள் சட்டமன்றம் செல்கின்றனர். இப்போதைய பாஜக அரசில் சுகாதார அமைச்சராக இருக்கும் விஷ்வஜித் ரானே 8,085 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற, அவரின் மனைவி திவ்யா 13,943 வாக்குகளில் எதிராளியை வீழ்த்தினார். அதேபோல, பாஜக சார்பில் போட்டியிட்ட அட்டனாசியோ மன்செராட் - ஜெனிஃபர் இணையரும் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு பெற்றனர். காங்கிரஸ் கட்சித் தரப்பில் மைக்கல் லோபோ-டெலிலா இணையர் தத்தம் தொகுதிகளில் வாகை சூடினர். திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் களம் கண்ட கிரண் கண்டோல்கர் - கவிதா இணையர் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!