சீன செயலி மூலம் கடன் முதலைகள்

புது­டெல்லி: சீன செயலி மூலம் கடன் மோசடி நிகழ்ந்­துள்­ளது. இது தொடர்­பாக உள்­பட 9 பேர் கைதா­கி­னர்.

கடன்­தொகையை செலுத்­தத் தவ­றும்­போது, அந்தக் கும்பல், வாங்கிய பணத்தைக்காட்டிலும் 20 மடங்கு­ அ­திகம் கேட்டு மிரட்­டும் என்பது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. டெல்­லி­யைச் சேர்ந்த கிருஷ்ணா என்­கிற ரவி­சங்­கர் மூளை­யாகச் செயல்­பட்­டுள்­ளார். இவர் ஜோத்­பூ­ரில் கைதானார். சீனா­வைச் சேர்ந்­த­வ­ரின் ஆலோ­ச­னை­யின் பேரில்­ இ­வர் செயல்­பட்­டது தெரி­ய­வந்­துள்­ளது. இவ­ரு­டன் சேர்த்து சில சீனர்­களும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!