புதிய வகை ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை

புது­டெல்லி: இந்­தி­யா­வில் புதிய வகை ஓமிக்­ரான் தொற்­றுப் பாதிப்பு இது­வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக வெளி­யான தக­வல் உண்­மை­யல்ல என்று அந்த அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மும்­பை­யில் ஒரு­வ­ருக்கு அந்­தப் புதிய வகை தொற்­றுப்­பா­திப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக தக­வல் வெளி­யானது. ஆனால் உரு­மா­றிய 'எக்ஸ்இ' வகை கொரோனா தொற்று இந்­தி­யா­வில் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என சுகா­தார அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!