பற்று அட்டையின்றி ‘ஏடிஎம்’ மையத்தில் பணம் எடுக்கலாம்

புது­டெல்லி: வங்­கிப் பற்று அட்டை இல்­லா­மல் 'ஏடி­எம்' மையங்­களில் இருந்து பணம் எடுக்­கக்­கூ­டிய வச­தியை அறி­மு­கப்­ப­டுத்த ரிசர்வ் வங்கி அனு­மதி அளித்­துள்­ளது.

இதன் மூலம் பல்­வேறு மோச­டி­கள் தவிர்க்­கப்­படும் என ரிசர்வ் வங்கி ஆளு­நர் சக்­தி­காந்த தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

தற்­போது இத்­த­கைய வச­தியை சில வங்­கி­கள் மட்­டுமே தங்­க­ளது குறிப்­பிட்ட வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அளித்து வரு­கிறது. அதி­லும், அந்­தந்த வங்­கி­க­ளின் 'ஏடி­எம்' மையங்­களில் மட்­டுமே பணம் எடுக்க இய­லும். இந்­நி­லை­யில், அனைத்து வங்­கி­களும் அனைத்து 'ஏடி­எம்' மையங்­கள் மூலம் இந்­தச் சேவையை தங்­கள் வாடிக்­கை­யா­ள­ருக்கு அளிக்க ரிசர்வ் வங்கி தற்­போது அனு­மதி அளித்­துள்­ளது.

"பற்று அட்­டை­யில்லா பணப் பரி­மாற்­றச் சேவையை அளிப்­ப­தன் மூலம் போலி பற்று அட்­டை­கள் உள்­ளிட்ட இதர மோச­டி­க­ளைத் தவிர்க்க முடி­யும். இதற்­கான தொழில்­நுட்­பம் உள்­ளது," என ரிசர்வ் வங்கி தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!