ராகுல்: மோடி அரசிடம் கற்க வேண்டும்

புதுடெல்லி: இந்தியாவின் வளர்ந்து வந்த பொருளியலைச் சீரழிப்பது எப்படி என்பதைப் பிரதமர் மோடி அரசைப் பார்த்து கற்றுகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் இப்போதைய கடும் கோடையில் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் நிலக்கரி தடுப்பாடு, மின்சார பிரச்சினை, வேலை இழப்பு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, பணவீக்கம் பிரச்சினை என அனைத்தும் நிலவுகிறது.

ஒரு காலத்தில் உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளியலைக் கொண்டிருந்த ஒரு நாட்டை ஒரு மோசமான நிர்வாகத்தின் மூலம் எப்படி சீரழிக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டு தான் பிரதமர் மோடியின் எட்டு ஆண்டுகால ஆட்சி என்று புதுடெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது ராகுல்காந்தி சாடினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!