இலங்கைக்கு $3 பில்லியன் உதவி

புது­டெல்லி: கடன் தொல்­லை­யால் சிர­மப்­படும் இலங்­கைக்கு இந்த ஆண்டு ஜன­வரி மாதம் முதல் இந்­தியா மூன்று பில்­லி­யன் டால­ருக்­கும் அதி­க­மான தொகையை வழங்­கி­யி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எரி­பொ­ருள் பற்­றாக்­கு­றை­யால் அவ­தி­யு­றும் இலங்­கைக்கு நேற்று முன்­தி­னம் மேலும் 200 மில்­லி­யன் டாலர் கட­னு­த­வியை இந்­தியா வழங்­கி­ய­தாக இலங்­கை­யில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கம் தக­வல் வெளி­யிட்­டது.

உணவு, மருந்­துப் பொருள்­கள், இதர அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை வாங்­கு­வ­தற்­காக ஒரு பில்­லி­யன் டாலர் நிதி­யு­தவி செய்­த­து­டன், 16,000 டன் அரி­சி­யை­யும் எரி­பொ­ருள் வாங்­கு­வ­தற்­காக 500 மில்­லி­யன் டாலர் கட­னு­த­வி­யும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!