தையல்காரர் கொலை: மேலும் இருவர் கைது

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு தையல்காரர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையைத் திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படும் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த இருவரைக் கைது செய்ததாக மூன்று மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுப்பயணிகளிடையே பிரபலமாக இருக்கும் உதைய்பூர் நகரில் சென்ற வாரம் அச்சம்பவம் நிகழ்ந்தது.

அப்பகுதியில் இணையத் தொடர்பு மீண்டும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!