இன்று குளிர் அதிகரிக்க வாய்ப்பு

புது­டெல்லி: சூரி­யனைப் பூமி உள்­ளிட்ட கோள்­கள் சுற்றி வரு­கின்­றன. சூரி­யனைச் சுற்­றி­யுள்ள பூமி­யின் சுற்று வட்டபாதை 0.0167 நீள்­வட்ட அள­வு­டன் சிறிது நீள்வட்ட வடி­வத்­தில் இருக்­கும்.

பூமி, ஓராண்­டில் சூரி­ய­னில் இருந்து அதன் தொலை தூர நிலைக்குச் செல்­லும். இது அல்­பெ­லி­யன் என்று அழைக்­கப்­படும்.

பூமி சூரி­ய­னுக்கு மிக அரு­கில் இருப்­பதை பெரி­ஹே­லி­யன் என்று அழைக்­கப்­படும்.

அல்­பெ­லி­யன் பொது­வாக ஒவ்­வோர் ஆண்­டும் ஜூலை 6ஆம் தேதி­யும், பெரி­ஹே­லி­யன் ஜன­வரி 2ஆம் தேதி­யும் தொடங்­கும்.

அல்­பெ­லி­யன் நிலை­யில் இருக்­கும்­போது வழக்­கத்தை விட குளிர் அதி­கம் இருக்­கும்.

அந்த நிலை இன்று காலை இந்­திய நேரப்­படி 5.27 மணிக்கு தொடங்­கும். இது வரு­கிற ஆகஸ்டு 22ஆம் தேதி முடி­வ­டை­யும்.

சூரி­ய­னில் இருந்து பூமி தொலை தூர இடைவெளியில் இருப்பதால் குளிர்ச்சி அதி­க­ரிக்­கும்.

அல்­பெ­லி­யன் கால கட்­டத்­தில் உடல்­வலி, காய்ச்­சல், இரு­மல் மற்­றும் சுவாச பிரச்­சி­னை­கள் ஏற்­பட வாய்ப்பு அதி­கம் எனக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!