சம்பளத்தை திருப்பிக் கொடுத்த நல்லாசிரியர்

பாட்னா: பீகா­ரின் முசா­பர்­பூ­ரில் உள்ள நிதி­ஷேஸ்­வர் கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூ­ரி­யில் இந்தி உத­விப் பேரா­சி­ரி­ய­ராக பணி­யாற்றி வரும் லாலன் குமார், 33, தொற்று காலத்­தில் மூன்று ஆண்­டு­க­ளாக பாடங்­கள் எது­வும் எடுக்­கா­த­தால் ரூ. 24 லட்­சம் (S$42.467) சம்­ப­ளத்தை திருப்பி அளித்­துள்­ளார். இந்­தக் கல்­லூரி பி.ஆர்.அம்­பேத்­கர் பீகார் பல் ­க­லைக்­க­ழ­கத்­தின்கீழ் செயல்­பட்டு வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!