அமர்நாத் வெள்ளம், 16 பேர் மரணம்

இந்தியாவில் இந்து பக்தர்கள் அதிகம் செல்லும் அமர்நாத் கோயில் இருக்கும் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குறைந்தது 16 பேர் மாண்டனர்.

மேலும் பலரைக் காணவில்லை.

மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காஷ்மீர் மாநிலத்தின் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் கோயில்.

அதன் அருகே அமைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கூடாரங்களை வெள்ளநீர் அடித்துச் சென்றது.

கூடாரங்களில் சுமார் 10,000 பேர் இருந்தனர்.

திடீரென கன மழை பொழிந்ததால் இந்நிலை உருவானது.

இச்சம்பவத்தில் பலர் மாண்டதைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட மூத்த அரசாங்க அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!