ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் பலி

லக்னோ: யமுனை ஆற்­றில் குளிக்­கச் சென்ற சிறு­வர்­கள் தண்­ணீ­ரில் மூழ்கி உயி­ரி­ழந்த சம்­ப­வம் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

அங­குள்ள லோனி பகு­தி­யைச் சேர்ந்த 17 வய­துக்­குட்­பட்ட மூன்று சிறு­வர்­களும் இரு­பது வய­தான இளை­யர் ஒரு­வ­ரும் நேற்று முன்­தி­னம் ஆற்­றில் குளிக்­கச் சென்­ற­னர்.

அப்­போது ஆற்­றின் ஆழ­மான பகு­திக்­குச் சென்றதை அடுத்து சிறு­வர்­கள் மூவ­ரும் தண்­ணீ­ரில் மூழ்­கி­னர். அவர்­க­ளைக் காப்­பாற்ற முயன்ற இளை­யர் இலி­யா­ஸும் மூழ்­கி­ய­தா­கத் தெரி­கிறது.

நால்­வ­ரும் தண்­ணீ­ரில் மூழ்­கி­யதை நேரில் பார்த்­த­தாக ஒரு­வர் உறுதி செய்­ததை அடுத்து, நால்­வ­ரின் உடல்­களும் மீட்­கப்­பட்­டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!