இந்தியா: இலங்கை மக்களுக்கு துணை நிற்போம்

புது­டெல்லி: இலங்­கை­யில் நடை­பெற்று வரும் நிகழ்­வு­களை உன்­னிப்­பா­கக் கவ­னித்து வரு­வ­தாக இந்­திய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், இலங்கை மக்­க­ளுக்கு அனைத்து வகை­யி­லும் இந்­தியா துணை நிற்­கும் என்று அந்த அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

"இந்த கடி­ன­மான கால­கட்­டத்தை கடக்க முயற்­சிக்­கும் இலங்கை மக்­க­ளு­டன் இந்­தியா துணை நிற்­கும். இலங்­கை­யும் அதன் மக்­களும் எதிர்­கொள்­ளும் பல சவால்­களை இந்­தியா அறி­கிறது.

இலங்­கை­யில் நெருக்­க­டிச் சூழ­லைச் சமா­ளிக்க இது­வரை 3.8 பில்­லி­யன் டாலர்­கள் கட­னு­தவி யாக வழங்­கப்­பட்­டுள்­ளது," என்று இந்­திய வெளி­யு­றவு அமைச்சு மேலும் தெரி­வித்­துள்­ளது.

மத்­திய வெளி­ய­றவு அமைச்­சர் ஜெய்­சங்­க­ரும், இந்­தியா இலங்­கைக்கு உத­வும் எனக் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!