கைபேசி: சீன நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

புதுடெல்லி: இந்தியாவில் சில சீன நிறுவனங்கள் 12,000 (S$208) ரூபாய்க்கும் குறைவாக மலிவு விலை கைத்தொலைபேசிகளை விற்பனை செய்வதால் உள்ளூர் தொழில்பாதிக்கப் படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மலிவான விலை யில் கைத் தொலை பேசி களை விற்கும் சீன நிறு வனங்களைக் கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் சியோமி உள்ளிட்ட சீன நிறுவனங்கள் பாதிக்கப் படலாம் என கூறப்படுகிறது. 2022 ஜூன் வரையில் இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு ரூ.12,000க்கும் குறைவான கைத்தொலை பேசிகள் விற்கப்பட்டுள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!