இலங்கை சமூக ஆர்வலர் பிணையில் விடுவிப்பு

கொழும்பு: ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­தற்­காக கைது செய்­யப்­பட்ட சமூக ஆர்­வ­லர் ஜோசப் ஸ்டா­லின் பிணை­யில் விடு­விக்கப்பட்­டுள்­ளார்.

இலங்கை ஆசி­ரி­யர் சங்­கத்­தின் பொதுச் செய­லா­ள­ரான ஜோசப் ஸ்டா­லின் கைது செய்யப்­பட்­ட­தால் பெரும் எதிர்ப்பு கிளம்­பி­யது.

ஜூலை­யில் கோத்­த­பாய ராஜ­பக்சே பத­வி­யி­லி­ருந்து வில­கக் கோரி நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தில் பொது­மக்­க­ளின் சொத்து­களுக்கு சேதம் விளை வித்ததாக ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

கடந்த மே மாதம் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு நீதி­மன்­றம் தடை விதித்­தி­ருந்­தது. அதை­யும் மீறி ஸ்டா­லின், 57 போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­தால் நீதி­மன்ற அவ­ மதிப்­பின் கீழ் ஸ்டாலினும் சென்ற வியாழக்­கி­ழமை கைது செய்­யப்­பட்­டார்.

இந்த நிலையில் அவரை பிணையில் விடுவிக்க நேற்று நீதி மன்றம் அனுமதியளித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!