காஷ்மீர் தாக்குதல்; பீகார் தொழிலாளி பலி

ஸ்ரீந­கர்: ஜம்மு-காஷ்­மீர் மாநி­லத்­தின் பந்­திப்­போரா பகு­தி­யில் உள்ள சோத்­னாரா சம்­பல் வட்­டா­ரத்­தில் பயங்­க­ர­வா­தி­கள் நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு வாக்கில் துப்­பாக்கிச் சூடு நடத்­தி­னார்­கள்.

இதில் பீகார் மாநி­லத்­தைச் சேர்ந்த முக­மது அம்­ரேஸ் எனும் தொழி­லாளி படு­கா­யம் அடைந்­தார். உடனடியாக அரு­கில் உள்ள மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட அவர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­த­தாக காஷ்­மீர் காவல்­துறை தெரி­வித்தது.

உயிர்நீத்த தொழிலாளி அம்ரேஸ், பீகாரின் மாதே பூரா பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!