ஈரோடு, சேலம் மாவட்டங்கள் கனமழையால் பாதிப்பு

ஈரோடு: காவி­ரி­யில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்ள நிலை­யில், காவி­ரிக் கரை­யோ­ரப் பகு­தி­க­ளைச் சேர்ந்த ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்­டோர் நிவா­ரண முகாம்­களில் பாது­காப்­பாக தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­னர். மேட்­டூர் அணை­யில் இருந்து அதி­க­ளவு நீர் காவி­ரி­யில் வெளி­யேற்­றப்­படும் நிலை­யில், ஆற்­றில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது.

ஈரோடு மாவட்­டத்­தில் காவிரி கரை­யோ­ரத்­தில் உள்ள பவானி, கருங்­கல்­பா­ளை­யம், கொடு­முடி உள்­ளிட்ட பகு­தி­களில் உள்ள குடி­யி­ருப்­பு­களை வெள்­ளம் சூழ்ந்­துள்­ளது. கொடு­முடி மற்­றும் அதன் சுற்­று­வட்­டா­ரப் பகு­தி­களில் 300 ஏக்­கர் பயிர்­கள் நீரில் மூழ்­கி­விட்­டன. இதே­போல் சேலம், நீல­கிரி, கிருஷ்­ண­கிரி உள்­ளிட்ட பல மாவட்­டங்­களில் தொடர்ந்து பெய்து வரும் கன­ம­ழை­யால் மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

சேலம் மாவட்­டத்­தின் திரு­மணி­முத்­தாற்­றில் ஏற்­பட்ட வெள்­ளப் பெருக்­கால் ஏற்­காடு, கேளை­யூர், பெலாக்­காடு ஆகிய மலை­சார்ந்த பகு­தி­களில் சாலை­கள் பல வெள்­ளத்­தால் அடித்­துச் செல்­லப்­பட்டு போக்­கு­வ­ரத்து முற்­றி­லும் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

கரூர் மாவட்­டத்­தில் காவிரி, அம­ரா­வதி ஆறு­களில் ஏற்­பட்­டுள்ள வெள்­ளப்­பெ­ருக்கு கார­ண­மாக 200க்கு மேற்­பட்ட ஏக்­கர் கோரைப்­புல் பயிர்­கள் நீரில் மூழ்கி பாதிப்­ப­டைந்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!