ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் உயிரிழப்பு

சண்டிகர்: 30 வயதுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற காமக்கொடூரன், அப்பெண் எதிர்ப்பு தெரி வித்ததால் ரயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளான்.

கடந்த வியாழக்கிழமை இரவு ஹரியானாவில் ஃபதேப்பூர் நோக்கிச் சென்ற ரயிலில் அப்பெண் இருந்த பெட்டியில் வேறு பயணிகள் யாரும் இல்லை.

இச்சம்பவத்தில் உயிரி ழந்த அப்பெண்ணின் ஒன்பது வயது மகன் காவல்துறையிடம் நடந்ததை விவரித்துள்ளான். அந்த ஆடவரும் ரயிலில் இருந்து குதித்ததில் இறந்துவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!