இலங்கையில் தஞ்சம் நாடும் சர்ச்சை சாமியார்

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நித்யானந்தா இலங்கையில் தஞ்சம் கோரி அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் தனது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் தனக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீகைலாசா என்ற தீவை வாங்கி அதில் தற்போது வசித்துவருகிறார் நித்யானந்தா. தீவில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் தனக்கு வந்துள்ள நோயை கண்டறிய மருத்துவர்களால் இயலவில்லை என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. தன்னுடைய உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துவருவதால் உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக அவர் எழுதியுள்ளார். இலங்கையில் தங்கி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான அனைத்து செலவுகளையும் தனது ஆசிரமம் ஏற்றுகொள்ளும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக நித்யானந்தா மீது குற்றச்சாட்டுப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!