அரசியல் கட்சிகளின் பணமோசடி தொடர்பில் நாடு முழுவதும் சோதனை

புது­டெல்லி: போலி­யான முறை­யில் நன்­கொடை பெறு­வது, வரி ஏய்ப்பு போன்ற பண­மோ­ச­டி­யில் ஈடு­படும் அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி, தேர்­தல் ஆணை­யம் வரு­வாய்த் துறை­யி­டம் எழுத்­து­பூர்­வ­மான கோரிக்­கையை முன்­வைத்­தது. அத­னை­ய­டுத்து, வரு­மான வரித் துறை­யி­னர் நேற்று நாடு முழு­வ­தும் சோதனை நடத்­தி­னர்.

வரு­மான வரித் துறை­யி­டம் இருந்து வரி­வி­லக்கு பெற்­றுள்ள அர­சி­யல் கட்­சி­கள், நன்­கொடை நிதி விவ­ரம் குறித்து உரிய ஆவ­ணங்­க­ளு­டன் தேர்­தல் ஆணை­யத்­தி­டம் அறிக்­கை­யைச் சமர்ப்­பிக்க வேண்­டும். எனவே இவ்­வாறு செய்­யாத அர­சி­யல் கட்­சி­கள் குறித்த பட்­டி­யலை ஆணை­யம் வரு­வாய்த் துறைக்கு அனுப்­பி­யது.

ஏறக்­கு­றைய ஏழு மாநி­லங்­க­ளின் பல்­வேறு நக­ரங்­களில் அதி­கா­ரி­கள் நேற்று சோத­னை­யிட்­ட­னர்.

சென்ற மே மாதம் விதி­களை மீறிய 87 கட்­சி­கள்­மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!