கர்நாடக மாநில அமைச்சர் உமேஷ் கட்டி மறைவுக்கு அஞ்சலி

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லத்­தின் உணவு, வனத்­துறை அமைச்­சர் உமேஷ்­கட்­டி­யின் (படம்) மறை­வுக்கு அஞ்­சலி செலுத்­தும் விதத்­தில் நேற்று மாநி­லத்­தில் ஒரு நாள் துக்­கம் அனு­ச­ரிக்­கப்­பட்­டது.

தற்­போது 61 வய­தா­கும் அவர் தமது இல்­லத்­தில் நேற்று முன்­தி­னம் இரவு 11.30 மணி­ய­ள­வில் மயங்கி விழுந்­த­தா­கக் கூறப்­பட்­டது. அதை­ய­டுத்து மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட அவருக்கு மருத்­து­வர்­கள் உட­ன­டி­யாக 'சிபி­ஆர்' சிகிச்­சையை மேற்­கொண்­ட­னர். இருப்­பி­னும் சிகிச்சை பல­ன­ளிக்­க­வில்லை.

உமேஷ்­கட்­டி­யின் மறை­வுக்கு பிர­த­மர் நரேந்­திர மோடி, மாநில முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை, எதிர்க்­கட்­சித் தலை­வர் சித்­த­ரா­மையா உள்­ளிட்ட பல தலை­வர்­கள் இரங்­கல் தெரி­வித்­துள்­ள­னர்.

அவரது சொந்த ஊர் அமைந்திருக்கும் பெல­காவி மாவட்­டத்­தில் அனைத்துக் கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கும் நேற்று விடு­முறை அறி­விக்­கப்­பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!